ஆண்களே உடல் எடை கும்முன்னு ஏற பாலுடன் இதை கலந்து குடியுங்கள் பலன் விரைவில் கிடைக்குமாம்!

வணக்கம் நண்பர்களே, நம்மில் அனைவரும் உடல் எடையுடன் பார்க்க அழகாக சேப்பாக இருப்பதில்லை. சிலர் மிகவும் ஒல்லியாக நெளிந்து இருப்பார்கள். அவர்கள் உடல் எடை அதிகரிக்க இதை பாலுடன் கலந்து குடித்தால் பலன் கிடைக்கும்.

உடல் எடை அதிகரிக்க செய்யவேண்டியவை:

புரத சத்துமிக்க பவுடர் வேண்டும். அதாவது பாதாம் 100 கிராம், அக்ரூட் பருப்புகள் 100 கிராம், ஓட்ஸ் 50 கிராம், பால் பவுடர் 50 கிராம் கடலைப் 100 கிராம், பூசணி விதைகள் 100 கிராம், 10 ஏலக்காய் ஆகியவை பவுடர் செய்து கொள்ளவேண்டும். இதை பாலில் ஒருவாரம் கலந்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.