பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு அசிங்கம் ! அத நீங்களே பாருங்கள்!

பிக்பாஸ் தழிழ் இரண்டாம் பாகம் தற்போது மிகவும் பரபரப்பாகவும் சுவாரசியமாகவும் கலாட்டா நிறைந்ததாகவும் சென்று கொண்டிருக்கின்றது...
சகவ தினங்களுக்கு முன், பிக்பாஸ் வீட்டில் உள்ள மகத் பற்றி அனைவரும் குறை கூறி வருகின்றனர்.. மகத் பெண்களை பார்ப்பதும் தொடுவதும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது..
அந்த நிகழ்ச்சியை பார்த்ததும் மக்கள் பார்வையில் மகத் மிகவும் தவறானவர் என்று அனைவரும் முடிவு செய்து விட்டனர்... இவர் ஒரு முறை யாஷிகாவின் பின் பகுதியை தடவியதை பார்த்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்...
குழந்தைகள் மற்றும் பேண்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இதுபோன்ற வீடியோக்களை ஒளிபரப்புவது மிகவும் வருந்தத்தக்கது..இந்த மாதிரியான காட்சிகள் அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்... பிக்பாஸ் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணவும்
இது போன்ற பல தகவல்கள் தெரிந்து கொள்ளஎங்களுடைய இந்த யூசி நியூஸ் சேனலை ( பாலோ ) செய்யுங்கள் . இந்த ஆர்ட்டிக்கில்ஸ் படித்த அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.